$ 0 0 ராம் கோபால் வர்மா இயக்கும் நான்தான்டா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை துறைமுகத்தில் உள்ள ஒரு படகில் நடந்தது. பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், மற்றும் துறைமுக தலைவர் அதுல்யா மிஷ்ரா பங்கேற்றனர். எங்கேயும் ...