$ 0 0 ஜெயம் ரவியுடன் நடித்த வனமகன் படம் ரிலீசாவதற்குள், பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி, ஆர்யாவுடன் கருப்புராஜா வெள்ளைராஜா படத்தில் ஒப்பந்தமாகி விட்டார், பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் பேத்தி சாயிஷா சைகல். கோலிவுட்டில் அவருக்கு ...