$ 0 0 அதர்வா, சூரி நடிக்கும் புதிய படம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஹீரோயின்களாக ரெஜினா கெசன்டரா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி போஹங்கர் ஆகியோர் ...