நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்தும் கவுதமி
மறுபடியும் நடிப்பில் கவுதமி கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். நிஜவாழ்வில் கேன்சர் பாதிப்புக்குள்ளான கவுதமி சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டார். நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தவர் கடந்த 2015ம் ஆண்டு...
View Articleதமிழில் நடிப்பது பெருமை : விவேக் ஓபராய் நெகிழ்ச்சி
தமிழ் படத்தில் நடிப்பது தாய்மொழியில் நடிப்பது போல் உள்ளதாக விவேக் ஓபராய் கூறியுள்ளார். சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசனுடன் இணைந்து விவேக் ஓபராயும் நடிக்கும் படம் விவேகம். இந்த படம்...
View Articleமாடர்ன் கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் : நந்திதா
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், நந்திதா. காரணம், இதில் அவரை செல்வராகவன் ஆக்ஷன் ஹீரோயினாக உயர்த்திக் காட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கும்...
View Articleமலையாளம், கன்னட வாய்ப்பு : மொழி தெரியாமல் கஷ்டப்படுறேன்; தன்ஷிகா
உரு, காலக்கூத்து, காத்தாடி, விழித்திரு படங்களில் நடித்து வரும் தன்ஷிகா, முதல்முறையாக கன்னடத்திலும், மலையாளத்திலும் நடிக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது: மலையாளத்தில் நான் நடிக்கும் முதல் படம்,...
View Articleதமிழில் அதிக படங்கள் நடிக்கும் ஹீரோக்கள்
தமிழில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் இருவர். ஒருவர், விஜய் சேதுபதி. இன்னொருவர், ஜி.வி.பிரகாஷ் குமார். விஜய் சேதுபதி கைவசம் புரியாத புதிர், இடம் பொருள் ஏவல், விக்ரம் வேதா, அநீதி கதைகள், கருப்பன், ...
View Articleஅரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை சேர்க்க மாட்டேன் : ரஜினிகாந்த்
கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசினார். அப்போது இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். எனக்கு மிகப்பெரும் வழிகாட்டி...
View Article‘பிபேரை விட கிளி நல்லா பாடும்’ அமலா பால் தடாலடி : ரசிகர்கள் பதிலடி
கனடா நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பிபெர் சமீபத்தில் மும்பை வந்தார். இந்தியாவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மும்பையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிபெர். இந்நிகழ்ச்சி...
View Articleடாக்டர், ஊர் தலைவர், மேஜிக் நிபுணர் என 3 வேடங்களில் நடிக்கும் விஜய்
அட்லீ இயக்கும் விஜய்யின் 61வது படத்தில் டாக்டர், ஊர் தலைவர், மேஜிக் நிபுணர் என 3 வேடங்களில் நடிக்கிறார், விஜய். அவருக்கு ஜோடி காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்...
View Articleபணம் கொடுத்து நடிக்காதீங்க: ஜீவா
ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம், சங்கிலி புங்கிலி கதவ தொற. எம்.ஆர்.ராதா பேரன் ஐக் இயக்கியுள்ளார். வரும் 19ம் தேதி படம் ரிலீசாகிறது. இதையொட்டி ஜீவா கூறியதாவது: அனைவரும் பார்க்க வேண்டிய கலகலப்பான படம் ...
View Articleராமாயணத்தில் சிக்ஸ் பேக் : ஆக்ரோஷ ராமரான, ராம் சரண்
கோடிகளில் முதலீடு செய்து படமெடுக்கும் சூழல் தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டை ஆக்ரமித்திருக்கிறது. பாகுபலி படத்தின் சமீபத்திய 1000 கோடி தாண்டிய வசூல் சாதனை இந்த நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு...
View Articleஆரம்பமே அமர்க்களம் : குஷி மூடில் அக்ஷரா
ஸ்ருதி ஹாசன் நடிக்க வந்தபிறகும் நீண்ட நாள் நடிப்பு பக்கம் தலைகாட்டாமல் இயக்குனர் ஆகப்போகிறேன் பேர்வழி என்று உதவி இயக்குனராக இந்தி படங்களில் பணியாற்றி வந்தவர் கமலின் 2வது மகள் அக்ஷரா ஹாசன். ஒருவழியாக ...
View Articleபட வாய்ப்பில்லாததால் கருத்து சொல்கிறேனா? கமல் நாயகி கோபம்
கமல் ஜோடியாக ஆளவந்தான், அர்ஜுன் ஜோடியாக சாது படங்களில் நடித்தவர் ரவீனா டாண்டன். பாலிவுட்டில் தற்போது நடித்து வருகிறார். சமூக வலை தளங்களில் பல்வேறு பிரச்னைகள் குறித்து உடனுக்குடன் கருத்துக்கள்...
View Articleதயாரிப்பாளர் ஆகிறார் பிரணிதா
கார்த்தி ஜோடியாக சகுனி படத்தில் நடித்தவர் பிரணிதா. மார்க்கெட் பிக் அப் ஆகாததால் தெலுங்கில் கவனம் செலுத்தினார். அங்கும் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் அவ்வப்போது ஒரு சில வாய்ப்புகள்...
View Articleதாய்மைப் பண்பில் மிளிர்ந்தவர்!
அதிகாலை சூரியன் கிழக்கில் எழுந்து கொண்டிருந்தான். குளித்த ஈரத்தலையில் டர்க்கி டவலை சுற்றிக்கொண்டு வீட்டு வாசல் தெளித்துக் கோலமிட்ட பிறகுதான் வீட்டுக்குள் நுழைந்தாள் அந்தத் தாய்.மூத்த மகளையும், இளைய...
View Articleமதுவுக்கு எதிராக போராடும் காதலர்கள்!
இன்றைக்கு தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக் ‘டாஸ்மாக்’. அதையே தன்னுடைய படத்துக்கு கதைக்களமாகத் தேர்வு செய்து ‘ஃபுல்’ பிக்கப்பில் ரிலீஸுக்கு ரெடி ஆகியிருக்கிறார் ‘திறப்பு விழா’ படத்தின் இயக்குநர்...
View Articleமாற்றுத் திறனாளி வேடங்களுக்கு மவுசு!
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயின் என்றாலே எந்த குறையும் இருக்கக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். சிவாஜி, கமல் போன்றவர்கள்தான் மாற்றுத் திறனாளிகளாக நடிக்க துணிச்சலோடு முன்வருவார்கள்....
View Articleநாளை வெளியாகிறது இமைக்கா நொடிகள் ஃபர்ஸ்ட் லுக்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் இமைக்கா நொடிகள். பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார். கேமியோ பிலிம்ஸ் தயாரித்து...
View Articleரங்கூன் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது
முருகதாஸின் உதவி இயக்குனர் பெரியசாமி இயக்கும் ரங்கூன் படத்தின் டீசர் நாளை மாலை வெளியாக உள்ளது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக், சனா மக்பூல் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் தயாரிப்பு நிறுவனமான...
View Article4 ஹீரோயின்களுடன் நடிக்கும் அதர்வா
அதர்வா, சூரி நடிக்கும் புதிய படம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஹீரோயின்களாக ரெஜினா கெசன்டரா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி...
View Articleராஜமவுலி மீது புகாரால் பரபரப்பு
பாகுபலி 2ம் பாகத்தின் வசூல் திரையுலகினரை திணறடித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் தற்போது அப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி மீது சிலர் புகார் எழுப்பி உள்ளனர். படத்தின் முதல் மற்றும் 2ம் பாகத்திற்காக...
View Article