$ 0 0 தமிழில் கதாசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறிய ஜீவா, ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் தேர்வில் தலையிடுவதில்லை என்றார். இதுபற்றி அவர் கூறியது: தமிழ் சினிமாவில் முன்பு கதாசிரியர்கள் நிறையபேர் இருந்தார்கள். தற்போது அப்படி இல்லை. அவர்களுக்கான ...