மஸ்காரா அஷ்மிதா இட்லி படத்தில் ஹீரோயின்
சலீம் படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே என்ற குத்து பாடலுக்கு நடனமாடிய அஷ்மிதா ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவி்ல் ஹரோயினாக வாய்ப்பு கிடைக்காமல் கேரக்டர் நடிகை, குத்தாட்ட நடிகை என்று...
View Articleரஜினி - ரஞ்சித் கூட்டணியில் பாலிவுட் நடிகை?
கபாலி படத்துக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, வரும் 28ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ஹீரோயின் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவாகமல் இருந்தது....
View Articleசமந்தாவுடன் மேஜிக் செய்கிறார் விஜய்
விஜய் நடிக்கும் 61வது படத்தை அட்லி இயக்குகிறார். மொத்தம் 3 வேடங்களில் விஜய் நடிக்கிறார். சென்னை மற்றும் ராஜஸ்தானில் இதன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது. பஞ்சாயத்து தலைவர் விஜய்,...
View Articleகராத்தே கற்க சீனா செல்கிறார் பிரபுதேவா : ஒல்லியாக லட்சுமி மேனனுக்கு கண்டிஷன்
பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘யங் மங் சங்’. எம்.எஸ்.அர்ஜூன் இயக்குகிறார். இவர் முண்டாசுபட்டி படத்தை இயக்கியவர். அவர் கூறியது:1980களின் காலகட்ட கதையாக இது உருவாகிறது. வில்லன் ஒருவனை பழிவாங்க...
View Articleஹீரோயின் தேர்வில் தலையிடுவதில்லை : அடக்கி வாசிக்கும் ஜீவா
தமிழில் கதாசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறிய ஜீவா, ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் தேர்வில் தலையிடுவதில்லை என்றார். இதுபற்றி அவர் கூறியது: தமிழ் சினிமாவில் முன்பு கதாசிரியர்கள் நிறையபேர் இருந்தார்கள்....
View Articleவிஷாலின் சண்டகோழி 2 என்ன ஆச்சு? மீரா ஜாஸ்மினுடன் இணையும் ஹீரோயின் யார்?
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு திரைக்கு வந்து ஹிட்டான படம் சண்டகோழி. 10 வருடங்களுக்கு பிறகு அப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஒரு...
View Articleகேன்ஸ் விழாவில் பங்கேற்பதற்காக கிளம்பிய சங்கமித்ரா குழு
சுந்தர்.சி இயக்கும் படம், சங்கமித்ரா. 8ம் நூற்றாண்டு கதையாக உருவாகும் இதில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்கின்றனர். வாள்வீச்சில் திறமை பெற்ற வீராங்கனையாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், லண்டன்...
View Articleசாமி 2 படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்
சிங்கம் 3 படத்தை அடுத்து ஹரி இயக்கும் படம் சாமி 2. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சாமி 2 படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் ...
View Articleபல்கேரியாவில் இருந்து சென்னை திரும்பிய விவேகம் படக்குழு
சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால் நடிக்கும் விவேகம் பட ஷுட்டிங் பல்கேரியாவில் நடைபெற்றது. பல்கேரியாவில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்த நிலையில் நேற்று விவேகம் குழுவினர் சென்னை திரும்பினர்....
View Articleஇமைக்கா நொடிகள் படத்தில் அம்மாவாக நடிக்கும் நயன்தாரா
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் இமைக்கா நொடிகள். பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் 4 வயது ...
View Article30ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
திருட்டு விசிடி ஒழிக்க வேண்டும், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்படும் என்று...
View Articleசெம்மொழி பூங்காவில் சந்தானம் - அமைரா டூயட்
சென்னை அண்ணாமேம்பாலம் அருகே பல வருடங்களாக டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் இயங்கி வந்தது. பிளாக் அண்ட் ஒயிட் கால கட்டங்களில் இந்த ஓட்டலில் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. சில வருடங்களுக்கு முன் அந்த ஓட்டல் ...
View Article20 வயதாகும் மகள் ஜான்விக்கு சாப்பாடு ஊட்டி, தூங்க வைக்கும் ஸ்ரீதேவி
பல ஹீரோயின்கள் படப்பிடிப்புக்கு வரும்போது தங்களது அம்மாக்களை அழைத்து வருவது வழக்கம். விரைவில் நடிக்க வரவிருக்கிறார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி. 20 வயதாகியும் அவருக்கு அம்மா ஸ்ரீதேவிதான் சாப்பாடு...
View Articleஹரி, விக்ரமின் சாமி 2ம்பாகம் திரிஷாவுடன் இணைகிறார் கீர்த்தி சுரேஷ்
விக்ரம், திரிஷா நடிக்க ஹரி இயக்கத்தில் உருவான ‘சாமி’ திரைப்படம் கடந்த 2003ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்றது. அதன்பிறகு இந்த கூட்டணி வெவ்வேறு படங்களில் பணியாற்றியது. 14 வருடத்துக்கு பிறகு...
View Articleமகள்கள் பெயரில் உயில் எழுதிய கமல்
நடிப்பில் கவனம் செலுத்திய அளவுக்கு சொத்து சேர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்று கமல் பற்றி திரையுலகினர் கூறுவதுண்டு. சமீபத்தில் ரஜினியே ஒரு விழாவில் இந்த கருத்ைத வெளியிட்டிருந்தார். விஸ்வரூபம் பட...
View Articleகாமெடி நடிகருடன் ஜோடி போடும் ஹீரோயின்
காமெடியில் ஹீரோவுக்கு நண்பராக வந்துகொண்டிருந்த வடிவேலு, சந்தானம் ஹீரோவாகிவிட்டனர். அந்த வரிசையில் தற்போது கருணாகரன் இணைந்திருக்கிறார். பிரபல ஹீரோயின்கள் ஜோடி போட மறுப்பதால் இயக்குனர்கள் புதுமுகங்களை...
View Articleஆசைக்கு இணங்காத நடிகைகள் நீக்கப்படுகிறார்கள்: லட்சுமிராய் காட்டம்
ஆசைக்கு உடன்படாத நடிகைகள் படங்களிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்று புகார் கூறி உள்ளார் லட்சுமிராய். இதுபற்றி அவர் கூறியது: தமிழில் நிறைய படங்களில் வாய்ப்பு வந்தாலும் கதாபாத்திரம் வலுவாக இல்லாததால்...
View Articleபல மொழி படங்களில் நடிப்பதால் 4 ஊர்களில் வீடு வாங்க எமி முடிவு
எமி ஜாக்ஸன் லண்டனை சேர்ந்தவர். மதராஸ பட்டணம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனாலும் இன்னும் தமிழில் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறார். அதேபோல் இந்தி, தெலுங்கு என எந்த மொழியும் ...
View Articleநடிகை லெனா த்ரில் வீடியோ
தனுஷ் நடித்த, ‘அனேகன்’ படத்தில் டாக்டராக நடித்தவர் லெனா. மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சினிமா திரைக்கதை ஆசிரியர் அபிலாஷ் குமாரை மணந்து பிறகு அவரைவிட்டு பிரிந்தார். நடிப்பில் கவனம்...
View Articleகமல் மகளாக நடித்த சிறுமி ஹீரோயின் ஆனார்
கமல் மகளாக நடித்த சிறுமி ‘குழலி’ படத்தில் ஹீரோயின் ஆனார். இப்படம் பற்றி இயக்குனர் செரா.கலையரசன் கூறியது: பிள்ளைகள் 16 வயதில் பருவம் மாறும்போது அவர்களை பெற்றோர்கள் புரிந்துகொண்டு நல்வழிபடுத்துகிறார்களா...
View Article