காமெடியில் ஹீரோவுக்கு நண்பராக வந்துகொண்டிருந்த வடிவேலு, சந்தானம் ஹீரோவாகிவிட்டனர். அந்த வரிசையில் தற்போது கருணாகரன் இணைந்திருக்கிறார். பிரபல ஹீரோயின்கள் ஜோடி போட மறுப்பதால் இயக்குனர்கள் புதுமுகங்களை ஒப்பந்தம் செய்கின்றனர். அந்த வகையில் சந்தானம் ஜோடியாக ...