$ 0 0 டோலிவுட் சீனியர் நடிகைகள் த்ரிஷா, அனுஷ்கா, தமன்னா போன்றவர்கள் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்கின்றனர். எனவே, இப்போதைக்கு இளம் ஹீரோயின்களில் முன்னணி இடத்தை ...