$ 0 0 தமிழில் ‘கொக்கி’, ‘திருவண்ணாமலை’ மற்றும் சில கன்னட படங்களிலும் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் திடீரென தயாரிப்பாளராகி இருக்கிறார். ‘அபிநேத்ரி’ என்ற படத்தை கன்னடத்தில் தயாரிப்பதுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக ...