$ 0 0 சினிமாவில் கால் பதித்து ஸ்ரீதேவி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1967-ம் ஆண்டு துணைவன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமாக இருந்தார். ...