ரஜினியின் ‘கோச்சடையான்’ தோல்வி ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் புகார்
பாகுபலி 2ம் பாகம் உலகம் முழுவதும் ரூ. 1500 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இப்படத்தின் வெற்றியை ரஜினி உள்ளிட்ட பெரும்பாலான ஹீரோக்கள் பாராட்டி உள்ளனர். சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் இசை ...
View Articleஜாதியை சொல்லி திட்டுகிறார் தாடி பாலாஜி : மனைவி போலீசில் பரபரப்பு புகார்
தனது ஜாதியை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைபடுத்துவதாகவும் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி மாதவரம் போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் தாடி பாலாஜி நடித்து...
View Articleரசிகர்கள் முற்றுகையால் சமந்தா பயம்
சமந்தா, நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருமணத்துக்கு பிறகும் முழுக்கு போடாமல் நடிப்பை தொடர முடிவு...
View Articleமருதநாயகத்துக்கு உயிர்கொடுக்க கமல் தீவிர முயற்சி
பாகுபலியின் பாதிப்பு தற்போது திரையுலகினரின் பார்வையை சரித்திர படங்களை நோக்கி திருப்பி இருக்கிறது. தமிழில் இந்த முயற்சியை 20 ஆண்டுக்கு முன்பே மருதநாயகம் மூலம் கமல் மேற்கொண்டார். இங்கிலாந்து ராணி...
View Articleமாம் படத்திற்கு 4 மொழிகளிலும் டப்பிங் பேசும் ஸ்ரீதேவி
சினிமாவில் கால் பதித்து ஸ்ரீதேவி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1967-ம் ஆண்டு துணைவன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும்...
View Articleவைரலாகி வரும் நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி புகைப்படங்கள்
நடிகை நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி போட்டோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ஒருநாள்கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழகத்தில்...
View Articleகிராபிக்ஸ் புலி என்பதா? இயக்குனர் மீது பட குழு தாக்கு
மோகன்லால், கமாலினி முகர்ஜி மலையாளத்தில் நடித்த படம் ‘புலி முருகன்’. இப்படம் அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் ஆகிறது. இதன் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், நடிகர்கள்...
View Articleரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் இணையும் சமுத்திரக்கனி
கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தின் ஷூட்டிங் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஒப்பந்தம்...
View Articleசத்யா படத்தில் லிப் லாக் முத்தத்திற்கு நோ சொன்ன சிபிராஜ்
கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடித்து வரும் படம் சத்யா. இந்த படத்தில் வரலட்சுமி, ரம்யாநம்பிசன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த தலைப்பு கமலின் படம் என்பதால் கமல்...
View Articleஸ்ரேயா ரீ என்ட்ரி கைகொடுக்குமா?
ரஜினி, விஜய் என டாப் ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரேயா இளம் நடிகைகளின் என்ட்ரியால் மார்க்கெட் இழந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ள ‘கவுதமி புத்தர சாதகர்ணி’...
View Articleஉதயநிதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஏ.ஆர்.முருகதாஸ்
கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் படம் இப்படை வெல்லும். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ளார். இப்படை வெல்லும் படம் லைகா புரொக்டக்ஷன்ஸ்...
View Articleசேதுபதி - திரிஷாவுக்கு ஜூனியர் தேடல்
இளம் வயது தொடங்கி வாலிப வயது வரையான கதை அமைப்பு கொண்ட படங்களுக்கு அதில் ஜோடிபோடும் நட்சத்திரங்களின் முகசாயலுக்கு ஏற்ப ஜூனியர் நட்சத்திரங்களை தேர்வு செய்ய வேண்டும். விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து...
View Articleஅனுஷ்கா கால்ஷீட் தராததால் புதுபடம் நிறுத்தி வைப்பு
அசின் தொடங்கி எமி ஜாக்ஸன்வரை தென்னிந்திய ஹீரோயின்கள் பலர் இந்தி படங்களில் நடிக்கச் சென்றனர். ஒர்க் அவுட் ஆகாத நிலையில் பலர் மீண்டும் தென்னிந்திய படங்களுக்கே திரும்பினர். அனுஷ்கா, நயன்தாராவுக்கு...
View Articleஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் வாழ்க்கை படம் இன்று பிரத்யேக காட்சி
கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுவர் சச்சின் டெண்டுல்கர். இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ். இந்த படம் உலகம் முழுவதும் மே 26-ம்...
View Articleபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு காலா என பெயர்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கும் படத்திற்கு காலா என்று பெயரிடப்பட்டுள்ளது. காபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி 2-வது முறையாக நடிக்கிறார். ரஜினியின் 164-வது படத்தின் பெயரை...
View Articleநக்கல் மன்னன் கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று...
நக்கல் மன்னன் கவுண்டமணி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வல்லகுண்டாபுரத்தில் 1939 -ம் ஆண்டு மே 25-ம் தேதி பிறந்தார். சுப்பிரமணி என்னும் இயற்பெயர் கொண்ட கவுண்டமனி, ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து...
View Articleஹீரோயின்கள் போட்டி சமாளிக்க செல்ஃபி சலுகை அறிவித்த டாப்ஸி
தென்னிந்திய படங்களில் ஒன்றிரண்டு படங்களை தவிர தனக்கு நல்ல வேடங்கள் தரப்படவில்லை என்ற கோபத்தில் இந்தி படங்களில் நடிக்கச் சென்றார் டாப்ஸி. அது ஒர்க் அவுட் ஆனது. இந்நிலையில் அவருக்கு மீண்டும் தென்னிந்திய...
View Article3 மாதம் ஷூட்டிங் வர முடியாது : சமந்தா தடாலடி
3 மாதங்கள் நடிப்புக்கு ஓய்வு கொடுக்க சமந்தா முடிவு செய்துள்ளார். நாக சைதன்யா - சமந்தா திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது விஜய்யுடன் நடித்து வரும் சமந்தா, விஷாலுடன் ...
View Articleபோலீஸ் அதிகாரியாக வரலட்சுமி
சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் சத்யா படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தை இயக்கியவர். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் வரலட்சுமி...
View Articleபா.ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் காலா படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது?
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கும் படத்திற்கு காலா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. காபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித்...
View Article