$ 0 0 தமிழில் என்னை தெரியுமா படத்தில் நடித்தவர் சினேகா உல்லால். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். சினிமாவுக்கு வரும் முன் லண்டனில் குடும்பத்துடன் வசித்தவர், அங்கேயே ...