குறும்பட இயக்குனர்களுக்கு சூர்யா பயிற்சி
மூவி பஃப் அமைப்பு சூர்யாவின் 2டி என்டர்டயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பர்ஸ் கிளாப்ஸ் என்ற பெயரில் குறும்பட போட்டி ஒன்றை நடத்தியது. 3 நிமிடங்கள் ஓடக்கூடிய படங்களுக்கான போட்டி இது. இந்த போட்டியில்...
View Articleரசிகர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை
நற்பெயருக்கு களங்கம் செய்யும் வகையில் செயல்பட்டால் மன்றத்தில் இருந்து ரசிகர்கள் நீக்கப்படுவார் என்று ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். மன்றத்தில் இருந்து நீக்க வி.எம்.சுதாகருக்கு அதிகாரம்...
View Article4 ஆண்டுகள் நோயால் அவதிப்பட்ட நடிகை
தமிழில் என்னை தெரியுமா படத்தில் நடித்தவர் சினேகா உல்லால். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். சினிமாவுக்கு வரும் முன் லண்டனில் குடும்பத்துடன்...
View Articleரெஜினா போன் நம்பர் கேட்டு இயக்குனருக்கு தொல்லை
உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடித்துள்ள படம், ‘சரவணன் இருக்க பயம் ஏன்’. எழில் இயக்கி உள்ளார். இப்படத்தின் வெற்றியையடுத்து பட குழு நேற்று நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தியது. இயக்குனர் எழில்...
View Articleசச்சினுக்கு பாடல் அர்த்தம் விளக்கிய ரஹ்மான்
கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை படத்தையடுத்து மற்றொரு கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு, ‘சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்’ பெயரில் உருவாகி யிருக்கிறது. தனது கதாபாத்திரத்தில் சச்சினே...
View Articleரஜினியின் காலா படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு காலா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில்...
View Articleஇன்ஜினியர்களாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன்
கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிக்கும் படம் இப்படை வெல்லும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று முன்தினம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் வெளியிட்டார்....
View Articleஇமைக்கா நொடியில் விஜய் சேதுபதிக்கு ட்விஸ்ட் ரோல்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷிகன்னா, மற்றும் இந்திய பட இயக்குனர் அனுராக் காஷ்யப் நடித்துள்ள படம் இமைக்கா நொடிகள். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். இப்படத்தின்...
View Articleஎன் மனைவியுடன் ஏற்படும் சிறிய சண்டையை சிலர் ஊதி பெரிதாக்குகின்றனர்
தனது ஜாதியை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைபடுத்துவதாகவும் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி மாதவரம் போலீசில் புகார் அளித்திருந்தார். இது குறித்து பாலாஜி கூறியதாவது; சாதாரண பிரச்சினையை சிலர்...
View Articleதமிழ், தெலுங்கு, மலையாளத்தில் உருவாகும் ஸ்ரீசாந்த் - நிக்கி நடிக்கும் டீம் 5
பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கும் படம் டீம் 5. ரெட் கார்பட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக ராஜ் ஜக்காரியாஸ் தயாரிக்கும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் உருவாகிறது. ...
View Articleமகாபாரதம் படத்தில் கர்ணணாக நடிக்கும் நாகர்ஜுனா
சிவாஜி நடித்த கர்ணன் கேரக்டரில் நடிக்க, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்க உள்ளார். இந்திய சினிமாவை, உலக அளவில் நிமிர செய்த பாகுபலியால் தற்போது சரித்திரப் படங்களை எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்....
View Articleதற்போதைய அரசியலை பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது
தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுவிட்டதாக ரஜினிகாந்த் கூறியது உண்மை தான் என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். எப்படி அரசியலுக்கு வர வேண்டும் என் தெரிந்திருந்தால் நானே வந்திருப்பேன் என்று கமல்...
View Articleதிருமணத்துக்கு பிறகும் கவர்ச்சி : குடும்பத்தினர் அதிர்ச்சி
சமந்தா, நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி நடத்துவதுபற்றி இருகுடும்பத்தாரும் பேசி வருகின்றனர். வெளிநாட்டில் நடத்துவதா? ஐதராபாத்திலேயே நடத்துவதா? என்பதுபற்றியும் ஆலோசிக்கின்றனர்....
View Articleமோகன்லாலுடன் கமல் கைகோர்க்கும் படத்துக்கு எதிர்ப்பு
மகாபாரதத்தை மையமாக கொண்டு மலையாள திரைப்பட எழுத்தாளர் எம்.டி.வாசு தேவன் நாயர் ‘ரண்டாமூழம்’ என்ற நாவல் எழுதி இருக்கிறார். இந்த நாவலை தழுவி மோகன்லால் நடிப்பில் ‘மகாபாரதம்’ பெயரில் படம் உருவாக உள்ளது....
View Articleபாவாடை தாவணிக்கு மாறிய ரகுல் : சீனியர் ஹீரோ அட்வைஸ்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். பட விழாக்களுக்கு வரும்போது சக நடிகைகளுக்கு சளைத்தவர் இல்லை என்பதுபோல் கிக்கான மாடர்ன் உடைகள் அணிந்து கவனத்தை கவர்வதை வழக்கமாக...
View Articleநயன்தாராவுடன் நடிக்க கவுதம் மேனன் மறுப்பு
அதர்வா, நயன்தாரா, ராசி கன்னா நடித்துள்ள படம், இமைக்கா நொடிகள். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுக்கு வில்லனாக, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பதாக இருந்தது. இப்போது பாலிவுட்...
View Articleதிருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்
கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்வேன் என்று அடிக்கடி சொல்லும் ஸ்ருதிஹாசன், தற்போது அதிரடியாக ஒரு கருத்தைச் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். ‘திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள...
View Articleரூஹி சிங்கிற்கு சிபாரிசு செய்யவில்லை: நட்ராஜ்
ஒளிப்பதிவாளர் நட்ராஜ் ஹீரோவாக நடித்துள்ள படம், போங்கு. அவரது ஜோடியாக பாலிவுட் நடிகை ரூஹி சிங் நடிக்கிறார். தவிர முனீஸ்காந்த், அர்ஜுன், மனீஷா, சரத் லோகித்தஸ்வா நடிக்கின்றனர். தாஜ் இயக்குகிறார். பாலிவுட்...
View Articleகாலா படத்தில் ரஜினியுடன் நானா படேகர்
காலா படத்தின் ஷூட்டிங் மும்பையில் நேற்று தொடங்கியது. கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி 2-வது முறையாக நடிக்கிறார். இந்த படத்தை தனுஷின் வுண்டர் பார்ம்ஸ் நிறுவனமட் தயாரிக்கிறது. இந்த படத்தில்...
View Articleதிருமணத்தடை தோஷம் கழித்த அனுஷ்கா
அனுஷ்கா சினிமாவில் நடிக்க வந்து 10 வருடங்களாகி விட்டது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை அவருக்குப் பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளும் திட்டம் நிறைவேறவில்லை. இப்போது பிரபாசுடன் சேர்த்து...
View Article