$ 0 0 தனது ஜாதியை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைபடுத்துவதாகவும் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி மாதவரம் போலீசில் புகார் அளித்திருந்தார். இது குறித்து பாலாஜி கூறியதாவது; சாதாரண பிரச்சினையை சிலர் பெரிதுபடுத்திவிடுவதாக தெரிவித்தார். குடுபத்தில் ...