$ 0 0 சிவாஜி நடித்த கர்ணன் கேரக்டரில் நடிக்க, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்க உள்ளார். இந்திய சினிமாவை, உலக அளவில் நிமிர செய்த பாகுபலியால் தற்போது சரித்திரப் படங்களை எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ...