$ 0 0 சென்னை : நடிகை அஞ்சலிக்கு திருமணம் நடந்து விட்டதாகவும், இருவரும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் வார இதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதை அஞ்சலி மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ‘கற்றது ...