$ 0 0 சென்னை : விமல் நடித்துள்ள ‘தேசிங்கு ராஜா’ படம் கடந்த வாரம் வெளிவந்தது. இதையொட்டி நிருபர்களிடம் விமல் கூறியதாவது: ‘தேசிங்கு ராஜா’ காமெடிப் படம். அதைத்தாண்டி அதில் லாஜிக் பார்க்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ...