அனுஷ்கா சினிமாவில் நடிக்க வந்து 10 வருடங்களாகி விட்டது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை அவருக்குப் பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளும் திட்டம் நிறைவேறவில்லை. இப்போது பிரபாசுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுகிறார். இந்நிலையில், திருமணத்தடை தோஷம் நீக்குவதற்காக ...