கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள் பல்வேறு கட்சிகளில் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழில் கதாநாயகி முதல் அம்மா வேடங்கள்வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் கவிதா. தற்போது ஆந்திராவில் செட்டிலாகி, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ...