$ 0 0 தமிழில் பிரசாந்த் ஜோடியாக ‘ஜெய்’ படத்தில் நடித்தவர் அன்ஸு. தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ‘ராகவேந்திரா’, நாகார்ஜுனா ஜோடியாக ‘மனமந்துடு’ படங்களில் நடித்திருந்தார். தங்கள் படங்களில் நடிக்கவைக்க அன்ஸுவை சில இயக்குனர்கள் தேடியபோது காணாமல் போனார். ...