$ 0 0 கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் கோலிவுட்டில் அறிமுகமாகி டோலிவுட் செல்வதுபோல் டோலிவுட்டில் அறிமுகமான இளசுகள் கோலிவுட் வருகின்றனர். அந்த வரிசையில் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ மூலம் டோலிவுட்டிலிருந்து கோலிவுட் என்ட்ரி ஆகிறார் ரேஷ்மா ரத்தோர். புதுமுகம் ...