$ 0 0 யாரடி நீ மோகினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரண்யா மோகன். அதனை தொடர்ந்து வெண்ணிலா கபடிக்குழு, அழகர் சாமியின் குதிரை, வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் ...