$ 0 0 இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து 3 வருடங்கள் கழித்து செல்வராகவன் இயக்கியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ...