$ 0 0 நடிகர் பிருத்விராஜின் மனைவியும் பிபிசி முன்னாள் பத்திரிகையாளருமான சுப்ரியா, மலையாள நடிகர், நடிகைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். பிரபல ஹீரோயின்களிடம் பேட்டி கண்டு அவர்கள் கருத்துகளை அதில் குறிப்பிட்டிருக்கிறார். ‘60 வயது ...