$ 0 0 சிம்பு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், மஞ்சிமா மோகன். பிறந்தது கேரளா. வளர்ந்தது தமிழ்நாடு. அதனால், தமிழ் கலந்த மலையாளப் பேச்சில் சொக்க வைக்கிறார். செம ஜாலியான பொண்ணு. கோலிகுண்டு ...