$ 0 0 மோகன்லால் நடித்து வரும் மலையாள படம் ‘வில்லன்’. இந்த படத்தில் வில்லனாக விஷால் அறிமுகமாகிறார். இதே படம் மூலம் ஹன்சிகாவும் அறிமுமாகிறார். பல வெற்றிப் படங்களை வழங்கிய பி.உன்னிகிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார். அதிரடி ...