“இவங்களும் ஒரு நடிகைதான். தெலுங்கு, கன்னடம், இந்தியில் எல்லாம் நடிச்சிருக்காங்க. தமிழில் சான்ஸ் கிடைச்சா நடிப்பாங்க. அந்தப் பக்கமாக தெருவில் வந்து கொண்டிருந்த பெண்ணை பிரபுவுக்கு அறிமுகப்படுத்தினார்கள். தேவர் ஃபிலிம்ஸ் அலுவலக வாசலில் நின்றிருந்தார் ...