$ 0 0 குறும்படம் இயக்கத் தயாராகியுள்ள வெங்கட் பிரபு கூறுகையில், ‘குறும்படம் இயக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. சமூக கருத்துகளுடன் ஒரு வலுவான கதையை குமார் சொன்னார். சம்பத் ஹீரோ. ...