ரஜினி படத்தில் 3வது நாயகியாக ஈஸ்வரிராவ்
காலா படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் ரஜினி. மீண்டும் வரும் 24ம் தேதி முதல் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இப்படத்தில் மம்மூட்டி நடிப்பார் என்ற தகவல் பரவிய நிலையில் இந்தி...
View Articleநெருங்கும் திருமணம் அவசரத்தில் சமந்தா
நடிகர் நாக சைதன்யாவை வரும் அக்டோபர் 6ம் தேதி மணக்க உள்ளார் சமந்தா. திருமணம் முடிந்தபிறகும் நடிப்பை தொடர எண்ணி உள்ளதுடன் திருமணம் முடிந்ததும் கணவருடன் வெளிநாட்டுக்கு தேனிலவு செல்கிறார். இதற்கிடையில்...
View Articleவெங்கட் பிரபுவின் குறும்படம்
குறும்படம் இயக்கத் தயாராகியுள்ள வெங்கட் பிரபு கூறுகையில், ‘குறும்படம் இயக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. சமூக கருத்துகளுடன் ஒரு வலுவான கதையை குமார் சொன்னார். சம்பத் ஹீரோ. ...
View Articleகர்ப்ப சோதனை விளம்பரத்தில் ஜெனிலியா
சந்தோஷ் சுப்ரமணியம் நாயகி ஜெனிலியா தனது காதலர் ரிதேஷ் தேஷ்முக்கை மணந்து கொண்டதுடன் 2 குழந்தைகளுக்கு தாய் ஆகியிருக்கிறார். பொதுவாக பிரபலமாக இருக்கும் நடிகைகள் நாப்கின் மற்றும் காண்டம் போன்ற விளம்பர...
View Articleவிஸ்வரூபம் 2 படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கமல்ஹாசன் நடிக்கும் படம் விஸ்வரூபம் 2. படத்தின் இறுதிகட்ட வேலைகளில் தீவிரமாக படக்குழு செயலபட்டு வருகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தின் டீசரை ரம்ஜான் நாளில் வெளியிட கமல்...
View Article300 தியேட்டர்களில் வெளியாகும் புலிமுருகன்?
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான புலிமுருகன் படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வரும் 16-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் தமிழகமெங்கும் 300 ...
View Articleநடிகர் சூர்யா உட்பட 8 பேரின் அவதூறு வழக்கை விசாரிக்க தடை
நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கை உதகை நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2009-ம் ஆண்டில் செய்தியாளர்களை அவதூறாக பேசியதாக...
View Articleதுல்கர் சல்மானின் அடுத்த தமிழ் படத்தில் 4 ஹீரோயின்கள்?
வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். ஆனால் எதிர்பார்த்தப்படி அந்த வெற்றி பெறவில்லை. இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி...
View Article2.0-வில் எமி ஜாக்சனும் ரோபோவா?
சிவாஜி, எந்திரன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் - ரஜினி காம்போவில் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில், தயாராகி வரும் படம் 2.0. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 400 கோடி ரூபாய் ...
View Articleஅப்பா செய்த தவறை செய்யமாட்டேன் : கவுதம் உறுதி
கண்டேன் காதலை பட இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் புதுபடம் இவன் தந்திரன். கவுதம் கார்த்திக் ஹீரோ. ஷரத்தா ஹீரோயின். ஆர்.ஜே.பாலாஜி, சூப்பர் சுப்பராயன். உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமன் இசை. ஆர்.கண்ணன்,...
View Articleதயாரிப்பாளருடன் டாப்ஸி நெருக்கம்
இரண்டு ஹீரோயின்களை ஒரே படத்தில் நடிக்க வைத்தால் பல சமயங்களில் அவர்களுக்குள் மோதல் ஏற்படுவதுண்டு. பாகுபலி முதல் பாகத்தில் அனுஷ்கா, தமன்னா இணைந்து நடித்திருந்தனர். பிரச்னை எதுவும் இல்லாமல் சுமூகமாக பணி...
View Articleஇசை உலகம் சிதைந்துவிட்டது : இளையராஜா வருத்தம்
இசை அமைப்பாளர் இளையராஜா தனது இசை குழுவினரை ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: நான் இசை அமைத்த நாற்பது வருட காலம் எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும்...
View Articleதேசிய விருது வென்ற குழந்தை நட்சத்திரம் கண்ணீர் புகார்
கடந்த 2015ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தைகள் நட்சத்திரத்துக்கான தேசிய விருதை ‘பென்’ மலையாள படத்துக்காக வென்றார் கவுரவ். சமீபத்தில் இவர் அளித்த கண்ணீர் பேட்டியில், ‘கொலுமிட்டாய்’ படத்தில் என்னை இயக்குனர்...
View Articleவிஜய்சேதுபதியுடன் நடிப்பது ஏன்? திரிஷா ஓப்பன் டாக்
விஜய்சேதுபதி, திரிஷா நடிக்கும் புதியபடம் 96. சி.பிரேம்குமார் இயக்குகிறார். எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு சண்முகசுந்தரம். இசை கோவிந்த்மேனன். காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர்...
View Articleஒரே நேரத்தில் 4 படத்தில் நடிக்கும் அருந்ததி நாயர்
சைத்தான் படம் மூலம் அறிமுகமானவர் அருந்ததி நாயர். இவர் கேரளத்தை சேர்ந்தவர். சைத்தான் படத்தை அடுத்து வேறு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் ஒரே நேரத்தில் நான்கு படத்தில் நடித்து...
View Articleமைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் மீண்டும் அதர்வா
ஈட்டி படத்தை தயாரித்த குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் நடிகர் அதர்வாவை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்க ...
View Articleஸ்பைடர் படத்தில் பொறுப்பான டாக்டராக நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகஷே்பாபு, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள படம் ஸ்பைடர். இதுவரை கிளாரமருக்காக பயன்படுத்தி வந்த ரகுல் ப்ரீத் சிங், இந்த படத்தில் பொறுப்பான டாக்டர் வேடம் ஏற்றுள்ளார். தமிழ்,...
View Articleசிவகார்த்திகேயன் படத்திற்காக சமந்தா சிலம்பாட்ட பயிற்சி
பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு சமந்தா, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்திற்காக சமந்தா சிலம்பாட்ட பயிற்சி...
View Articleஹலோ நீங்க கீர்த்தி தானா?
குடும்பபாங்கான நடிகை என்று அழைக்கப்பட்டு வரும் கீர்த்திக்கு அது பிளஸ் பாயின்ட்டாக அமைந்தது. இளம் ஹீரோக்கள், முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக தமிழ், தெலுங்கில் கைநிறைய படங்களுடன் நடித்து வருகிறார். மறைந்த...
View Articleஉதயநிதிக்கு வில்லனாகும் சமுத்திரக்கனி
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள படம் இப்படை வெல்லும். இதனை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக...
View Article