பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு சமந்தா, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்திற்காக சமந்தா சிலம்பாட்ட பயிற்சி எல்லாம் எடுத்திருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட ...