$ 0 0 எந்த ஸ்பீட்ல ஆரம்பிச்சோமோ அதே ஸ்பீட்ல 80 சதவீதம் ஷூட்டிங்கை முடிச்சிட்டோம். அதுக்கு முழு காரணமும் பிரபுதேவா சார்தான். பாலிவுட் ஸ்டார்ஸையே ஆறு மாசத்துல இயக்கி முடிக்கிறவர் அவர். தானே ஹீரோவா நடிக்கிற படம்னா ...