$ 0 0 ‘கழுகு’ கிருஷ்ணா, ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் படம் ‘பண்டிகை’. இயக்குனர் அகத்தியன் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி தயாரிக்க அவரது கணவர் பெரோஸ் இயக்கி உள்ளார். இதன் டிரெய்லர் வெளியீட்டில் கிருஷ்ணா பேசும்போது,’பெரோஸ், விஜயலட்சுமி இருவரையும் ...