$ 0 0 விவேகம் மாதிரி ஹைப்ரொஃபைல் படங்களின் ஹீரோயினாக இருந்தாலும், வீட்டில் ரொம்ப சமத்துப் பொண்ணு காஜல் அகர்வால். கிச்சனில் புகுந்து அம்மாவுக்கு சமையலில் உதவி செய்வதுதான் அவருக்கு மிகவும் பிடித்த செயல்பாடு. அதிகாலை யோகாவும், சமூகவலைத்தளங்களில் ...