மனிஷாஜித்தை காட்டுக்கு அழைக்கும் இயக்குனர்
கொட்டாரத்தில் குட்டி பூதம், முள்ளசேரி மாதவன் குட்டி , நேமம் ஆகிய மலையாள படங்களை இயக்கிய குமார் நந்தா, தமிழில் ‘அகதி’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. ...
View Articleசத்யராஜை வம்பிழுக்கும் வில்லன் நடிகர்
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். முதல்பாகம், இரண்டாம் பாகத்துக்கு கட்டப்பா கதாபாத்திரம் தான் மையமாக அமைந்திருந்தது. இதில் சத்யராஜ் நடிப்பு...
View Articleதமிழில் டப்பிங் ஆகிறது ரெஜினாவின் தெலுங்கு படம்
தெலுங்கில் ரிலீசான ரா ரா கிருஷ்ணய்யா, தமிழில் மகேந்திரா என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. சந்தீப் கிஷன், ரெஜினா கெசன்ட்ரா, ஜெகபதி பாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு நடித்துள்ளனர். ஐமாவதி சாம்பமூர்த்தியின்...
View Articleஉதயநிதிக்கு ஜோடியாக நடிக்கிறார் பார்வதி நாயர்
பிரியதர்ஷன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக பார்வதி நாயர் நடிக்க உள்ளதாக தகவல்கள்...
View Articleபாவனா கடத்தல் விவகாரத்தில் நடிகை காவ்யா மாதவன் தலைமறைவு?
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனும் அவரது தாயாரும், திலீப்பின் நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷாவும் மாயமானதாக வெளியான தகவல்கள்...
View Articleஅட்வெஞ்சர் ஆக்ட்ரஸ் : சோனாக்ஷி சின்ஹா
லிங்கா பேபி சோனாக்ஷி சின்ஹாவுக்கு அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸில்தான் அத்தனை ஆர்வமாம். இவருக்கு பிடித்த ரிலாக்ஸ் ஸ்பாட் மாலத்தீவு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாலத்தீவுக்கு பறந்துவிடுகிறார். அங்கிருக்கும்...
View Articleஹாட்ரிக் அடிக்கும் ஆர்யா - ஜீவா கூட்டணி
ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார் ஆர்யா. ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா - அனுயா நடித்த சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்தார். இதேபோல் ராஜேஷ் ...ஜீவா சங்கர்...
View Articleகிச்சன் ராணி! காஜல் அகர்வால்
விவேகம் மாதிரி ஹைப்ரொஃபைல் படங்களின் ஹீரோயினாக இருந்தாலும், வீட்டில் ரொம்ப சமத்துப் பொண்ணு காஜல் அகர்வால். கிச்சனில் புகுந்து அம்மாவுக்கு சமையலில் உதவி செய்வதுதான் அவருக்கு மிகவும் பிடித்த செயல்பாடு....
View Articleடூருன்னா உசுரு! ராய் லட்சுமி
சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் டிராவல் கைடாகத்தான் போயிருப்பார் ராய் லட்சுமி. டூர் என்றால் அவ்வளவு பிரியம். கண்கவர் தீவுகள், சிலுசிலு கடற்கரைகள் என்று சின்ன கேப் கிடைத்தாலும் ஜாலி ட்ரிப்...
View Articleநேச்சர் பேபி! ஸ்ரீதிவ்யா
ஹோம்லி லுக் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவிற்கு பசுமையென்றால் பாசம். செடி, கொடிகள் மீது அவ்வளவு நேசம். அவரது ஹைதராபாத் வீட்டு பால்கனி முழுக்க பூந்தொட்டிகள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த செடி, கொடிகளை...
View Articleகலர் கேர்ள்! பார்வதி நாயர்
வண்ணங்களும், தூரிகைகளும்தான் பார்வதி நாயரின் secret passion. வாட்டர்கலர் பெயின்டிங்ஸ், பென்சில் ஓவியங்கள் என்று இவரது கைவண்ணம் செம கலெக்ஷனாக அவரிடம் இருக்கிறது. கொஞ்சம் நேரம் கிடைத்தால் போதும் பிரஷ்ஷை...
View Articleகாதல் வலையில் மஞ்சிமா?
‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படம் தெலுங்கில் ‘சாஹசம் சுவாசக சாகிபோ’ பெயரில் திரைக்கு வந்தது. அடுத்து அவர் நடித்த ‘சத்ரியன்’ படம் சமீபத்தில் வெளியானது. மஞ்சிமாவுக்கு...
View Articleஇரட்டை வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி 2வது நாளாக தியேட்டர்கள் ஸ்டிரைக்
மத்திய அரசின் ஜிஎஸ்டியுடன் கூடுதலாக தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்ததை எதிர்த்து தமிழ்நாட்டில் தியேட்டர்கள் ஸ்டிரைக் நேற்று துவங்கியது. இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு...
View Articleபுத்தகப்புழு! பூனம் பாஜ்வா
மதமதவென்றிருக்கும் பூனம் பாஜ்வாவுக்கு புத்தகங்கள்தான் மூச்சு. வீட்டில் ஆயிரம் புத்தகங்களுக்கும் மேல் சேகரித்து அட்டகாசமான லைப்ரரி வைத்திருக்கிறார். பெரும்பாலான நூல்கள் விமானப் பயணங்களின்போது...
View Articleகொடூரமான முறையில் பாவனா பலாத்காரம் : மெமரி கார்டில் திடுக் காட்சிகள்
பிரபல நடிகை பாவனாவை பல்சர் சுனில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய காட்சிகள் அடங்கிய மெமரிகார்டு போலீசில் சிக்கியுள்ளது. இந்த காட்சிகளை பார்த்து போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ் மற்றும்...
View Articleவாட்டர் ஸ்போர்ட்ஸ் வாலு! ப்ரணீதா
வீட்டில் இருக்கும்போதெல்லாம் செல்ல நாய்க்குட்டியோடுதான் ப்ரணீதா எப்பவும் இருப்பார். கரடி சைஸில் இருக்கும் அந்த நாய்க் குட்டிக்கு (?) eddy என்று பெயர் வைத்திருக்கிறார். அடிக்கடி ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட...
View Articleஇங்கிலீஷ் பொண்ணு! சமந்தா
ஸ்டெல்லா மேரீஸ் ஸ்டூடன்ட் என்பதாலோ என்னவோ எப்போதும் ஆங்கில நூல்களும் கையுமாகத் திரிவார் சமந்தா. சமீபத்தில் ‘Rise of ISIS ’ என்ற புத்தகத்தை படித்துவிட்டு ‘All we can do is try ...
View Articleஓட்டுறதுக்கு பிடிக்கும்! கீர்த்திசுரேஷ்
சென்னை டிராஃபிக் என்றாலே கீர்த்திசுரேஷுக்கு அலர்ஜி. ஆனால், சேச்சி கேரளாவில் இருந்தால் எப்போதும் டிரைவிங்தான். கார் கண்ணாடிகளை இறக்கிவிட்டு, ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே, அலைமோதும் எதிர்க்காற்றில்...
View Articleகோடிகளில் சம்பளம் கேட்கும் ராஜமாதா சிவகாமி தேவி
‘படையப்பா’வில் நீலாம்பரியாக நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்தபிறகு குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். வழக்கமாக குணசித்ர நடிகைகளுக்கு ஹீரோயின்களுக்கு தரப்படும்...
View Articleசிக்கன் நிக்கி!
பெங்களூர் வீட்டில் தன்னுடைய நாய்க்குட்டி junior உடன் சதா விளையாடிக் கொண்டிருப்பார் நிக்கி கல்ராணி. இல்லையென்றால் அவராகவே விதவிதமாக பொம்மைகளை செய்து, தெரிந்த குழந்தைகளுக்கு பரிசளிப்பார். இப்போது சமையல்...
View Article