$ 0 0 இயற்கை காட்சிகளை படம் பிடிக்கும் கல்லூரி மாணவி, நோய் பாதித்து மரண படுக்கைக்கு செல்கிறார். மறைவுக்கு பின் அவரது கண், பார்வையற்ற பெண்ணுக்கு பொருத்தப்படுகிறது. கண் தானம் பற்றி இரண்டு வரி கதையான இதை ...