$ 0 0 ஷூட்டிங்கின் போது விபத்துக்களில் சிக்கி வலியால் அவதிப்பட்டாலும் உடற்பயிற்சி செய்வதை மட்டும் நிறுத்தவில்லை அஜீத். தனக்கு பயிற்சி அளிக்க பிரத்யேகமாக பயிற்சியாளரை நியமித்திருக்கிறார். தினமும் 4 மணி முதல் 6 மணி நேரம் உடற்பயிற்சியில் ...