பெங்களூர் வீட்டில் தன்னுடைய நாய்க்குட்டி junior உடன் சதா விளையாடிக் கொண்டிருப்பார் நிக்கி கல்ராணி. இல்லையென்றால் அவராகவே விதவிதமாக பொம்மைகளை செய்து, தெரிந்த குழந்தைகளுக்கு பரிசளிப்பார். இப்போது சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாராம். கல்யாண ஆசை ...