$ 0 0 மகன் கவுதம் வற்புறுத்தலால் மீண்டும் நடிக்க வருகிறார் கார்த்திக். ஸ்டார் நடிகராக வலம் வந்த கார்த்திக், ஒரு கட்டத்துக்கு பின் நடிப்பிலிருந்து ஒதுங்கினார். அடிக்கடி கால்ஷீட் பிரச்னை செய்வதால் பட வாய்ப்புகளும் இல்லாமல் போனது. ...