$ 0 0 தம்பி கார்த்தியிடம் மன்னிப்பு கேட்டார் சூர்யா. இது பற்றி சூர்யா கூறியதாவது: சிறுவயதில் கார்த்திக்கும் எனக்கும் நிறைய சண்டை வரும். மேற்படிப்புக்காக கார்த்தி அமெரிக்கா சென்றபோதுதான் அவன் பிரிவை உணர்ந்தேன். எம்எஸ் பட்டமேற்படிப்பு முடித்து ...