$ 0 0 இயக்குனர் ராஜமவுலி சில வாரங்களுக்கு முன் அளித்த ஒரு பேட்டியில், பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் பேசப்பட்டது. ஆனால் அவர் கேட்ட சம்பளம் பட்ஜெட்டுக்குள் அடங்கவில்லை. அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ...