Quantcast
Channel: Cinema.Dinakaran.com |February 03,2023
Browsing all 12291 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

படுக்கைக்கு செல்லும் நடிகைகள்? நடிகர் கருத்தால் புதிய சர்ச்சை

நடிகைகள் சிலர், ‘சினிமா வாய்ப்புக்காக தங்களை படுக்கைக்கு அழைத்ததாக’ பகிரங்கமாக பேட்டி அளித்து பரபரப்பு ஏற்படுத்தினர். இந்நிலையில் மலையாள நடிகரும், மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ அமைப்பின் தலைவருமான...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

காஜல் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி?

காஜல் அகர்வால் திரையுலகுக்கு வந்து 10 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. தொடக்க காலத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்டப்பட்டார். மனம் தளராமல் நடித்துவந்தவருக்கு திடீரென்று மார்க்கெட் சூடு பிடித்தது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

கும்கி 2 கதாநாயகி யார்? லட்சுமிமேனனுக்கு வாய்ப்பில்லை

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான படம் ‘கும்கி’. விக்ரம்பிரபு, லட்சுமி மேனன் ஜோடியாக நடித்தனர். இவர்கள் இருவருமே இப்படம் மூலம்தான் புதுமுகங்களாக அறிமுக மாயினர். ஆனாலும் இப்படம் வெளிவருவதற்கு முன்பே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அவார்ட் படம்னு சொல்லாதீங்க : தேசிய விருது நடிகை கெஞ்சல்

கடந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ‘மின்னாமினுன்கு’ மலையாள படத்தில் நடித்த சுரபி லட்சுமி பெற்றார். இப்படம் திரைக்கு வந்தபோது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சுரபிக்கு தேசிய விருது கிடைத்தபிறகு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கருத்து சொன்னாலும் கவர்ச்சி வேணும்

நடிப்பு, இயக்குனர் ஆசையில், இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், நடன இயக்குனர் ஹரிகுமார், ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிக்க வந்துவிட்டனர். மற்றொரு இசை அமைப்பாளர் பரணி இயக்குனர் ஆகியிருக்கிறார்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

பூஜாவையடுத்து தமிழுக்கு வரும் இலங்கை நடிகை

‘நான் கடவுள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பூஜா இலங்கையை சேர்ந்தவர். அவரைத் தொடர்ந்து ‘ஓவியா’ என்ற படம் மூலம் தமிழில் நடிக்க வருகிறார் இலங்கை நடிகை மிதுனா. இதுபற்றி பட இயக்குனர் கஜன் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இருமத முறைப்படி சமந்தா - சைதன்யாவின் திருமணம்

சினிமாவில் தங்களது திருமணத்தை எப்படி நடத்தினார்களோ அதேபோல் நிஜத்திலும் நடத்த முடிவு செய்திருக்கிறது சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடி. சென்ற ஜனவரி மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் அக்டோபர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அஜித்தின் தலை விடுதலை பாடல் வெளியீடு

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடிக்கும் படம் விவேகம். படத்தின் படப்பிடிப்பு அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடொக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சொந்த ஊரில் கே.பாலசந்தருக்கு வெண்கல சிலை

இயக்குநர் சிகரம்’ என்று அழைக்கப்படும் கே.பாலசந்தர் கடந்த 2014ம் ஆண்டு சென்னையில் காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள நல்லுமாங்குடியில் பாலசந்தர் பிறந்த வீட்டில் தற்போது, அந்த இடத்தில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வேலையில்லா பட்டதாரி2வில் அனிருத் ஏன் இல்லை? தனுஷ் பதில்

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் நடித்துள்ளனர். கதை, வசனம்: தனுஷ். திரைக்கதை, இயக்கம்: சவுந்தர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விஜய்யின் மெர்சல் டப்பிங் துவக்கம்

மெர்சல் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டார் இயக்குனர் அட்லீ. படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் துவங்கியுள்ளது. விஜய் உள்பட படத்தில் நடித்தவர்கள் டப்பிங் பேசி வருகின்றனர். மற்ற போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை

தற்போது பட வாய்ப்பு இல்லாத நடிகைகள் இணைய தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகின்றனர். இது இணைய தளங்களில் வைரலாகி அனைவரும் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகின்றனர். பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சூர்யா பிறந்த நாளில் தானா சேர்ந்த கூட்டத்தின் பர்ஸ்ட் லுக்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. இறுதிகட்ட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

யாரையும் நான் காதலிக்கவில்லை - அதர்வா

அதர்வா, சூரி, ரெஜினா கெசன்ட்ரா, பிரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி போஹன்கர் நடித்துள்ள படம், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார். வரும் 14ம் தேதி ரிலீசாகும் இந்தப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாட தயாராகிறார் கீர்த்தி சுரேஷ்

கேரளாவில் படிக்கும்போது லைட், கிளாசிக், இந்துஸ்தானி மியூசிக் கற்றுக்கொண்ட கீர்த்தி சுரேசுக்கு கீ போர்டு, வயலின் வாசிக்கத் தெரியும். ஸ்விம்மிங், டென்னிஸ், பேட்மின்டன், கிரிக்கெட் தெரியும். கல்சுரல்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

6-வது முறையாக இணையும் மணிரத்தினம் + சந்தோஷ் சிவன் கூட்டணி

மணிரத்தினம் இயக்க உள்ள அடுத்த படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் தனது அடுத்த படத்தின் வேலைகளில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விரைவில் தொடங்குகிறது இம்சை அரசன் 23ம் புலிகேசி 2

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில், கடந்த 2006-ம் ஆண்டு வெளியானப் படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்த படத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்தார். வெற்றிப்படமாக அமைந்த இந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஸ்ரீதேவி பற்றி கமென்ட் வருத்தம் தெரிவித்த ராஜமவுலி

இயக்குனர் ராஜமவுலி சில வாரங்களுக்கு முன் அளித்த ஒரு பேட்டியில், பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் பேசப்பட்டது. ஆனால் அவர் கேட்ட சம்பளம் பட்ஜெட்டுக்குள் அடங்கவில்லை....

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோவாவில் வீடு வாங்கிய ஹீரோயின்

இலியானா, எமி ஜாக்ஸன் போன்ற ஹீரோயின்கள் சம்பாதித்த பணத்தை வீண் செலவு செய்யாமல் முதலீடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். சிறைச்சாலை, சிநேகிதியே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள தபு இந்த பட்டியலில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தீபாவளிக்கு ஸ்கெட்ச் போடும் விக்ரம்

வாலு படத்திற்கு பின் விஜய் சந்தர் இயக்கும் படம் ஸ்கெட்ச். இந்த படத்தில் விக்ரம், தமன்னா நடித்து வருகின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஸ்கெட்ச்...

View Article
Browsing all 12291 articles
Browse latest View live
Latest Images