$ 0 0 நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா. இயக்குனராக ஆசைப்பட்டு இந்தியில் ராகுல் தோஹடக்யா, .நிவாஸ் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆனால் விதி அவரை நடிகையாக்கிவிட்டது. அமிதாப்பச்சன், தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ இந்தி படம் ...