Quantcast
Channel: Cinema.Dinakaran.com |December 01,2022
Browsing all 12234 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

என் தொப்புள் பகுதியில் ஏன் தேங்காய் வைத்தார் : சீனியர் இயக்குனரை நக்கலடித்த...

ஹீரோயின்கள் தங்களை அறிமுகப்படுத்திய இயக்குனர்களை இன்றளவும் மறக்காமல் அவர்களை எங்கு பார்த்தாலும் மரியாதை தருகின்றனர். முக்கிய தருணங்களில் அவர்களின் பெயரை சொல்லி நினைவு கூர்கின்றனர். தற்போது நிலைமை...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திலீப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொச்சி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிரபுதேவாவை விடாமல் துரத்தும் டைரக்டர்

ஹாலிவுட்டில் மட்டுமே நிலவிவந்த முதல்பாகம், 2ம்பாகம் படங்கள் தயாரிக்கும் பாணி தற்போது இந்திய படங்களையும் ஆக்ரமித்திருக்கிறது. சிங்கம், நான் அவன் இல்லை, பிட்ஸா, பாகுபலி போன்ற தமிழ் படங்கள் அடுத்தடுத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சமந்தாவை பின் தொடரும் 40 லட்சம் பேர்

சமந்தா - நாக சைதன்யா திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சமந்தா விஜய்யுடன் மெர்சல், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என 5 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நான் சென்னையில் பிறந்து வளர்நதவன் : பாலகிருஷ்ணா

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 150-வது படம் கௌதமி புத்ர சாதர்கணி. இந்த தெலுங்கில் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தை மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியாகிறது. பாலகிருஷ்ணா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிகரின் வாரிசுக்கு ஜோடியாகிறார் அக்‌ஷரா

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா. இயக்குனராக ஆசைப்பட்டு இந்தியில் ராகுல் தோஹடக்யா, .நிவாஸ் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆனால் விதி அவரை நடிகையாக்கிவிட்டது. அமிதாப்பச்சன், தனுஷ்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சமந்தா காதலில் குண்டுபோட முயன்ற வில்லன்

சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் வரும் அக்டோபர் மாதம் கோவாவில் நடக்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சைதன்யாவை பொறுத்தவரை தீவிர ரேஸ் கார், ரேஸ் பைக் பிரியர். அவருக்கு சமந்தாவே சமீபத்தில் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

திலீப் கைதுக்கு ரம்யா நம்பீசன் பாராட்டு

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திலீப்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கடின உழைப்பால் வெற்றி பெறுவார் இயக்குனர் பிரசாத்: விஷால் பாராட்டு

‘காதலில் விழுந்தேன்’ படத்தை இயக்கிய பி.வி.பிரசாத் எழுதி இயக்கி தயாரித்து நாயகனாக நடிக்கும் புதியபடம் ‘சகுந்தலாவின் காதலன்’. பானு கதாநாயகி. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தனுஷ் பட விழாவில் ஐஸ்வர்யா பங்கேற்காதது ஏன்? சவுந்தர்யா பதில்

தனுஷ் நடித்த ‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அவரது மனைவி ஐஸ்வர்யா. அடுத்து, ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் தங்கை சவுந்தர்யா, ‘கோச்சடையான்’ படத்தையடுத்து ‘வேலையில்லா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குளு குளு குற்றால சாரலில் உதயநிதியின் படக்குழு

பிரியதர்ஷன் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மலையாளத்தில் வெளியான மகேஷின்டெ பிரதிகாரம் என்ற படத்தின் ரீமேக்காக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சர்ச்சைக்குள்ளான சுவாதி கொலை வழக்கு படத்தின் தலைப்பு மாற்றம்

சுவாதி கொலை வழக்கு படத்தின் தலைப்பு நுங்கம்பாக்கம் என்று மாற்றப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். சுவாதி கொலையை மையமாக வைத்து சுவாதி கொலை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மண்ணை விட்டு பிரிந்தாலும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த நா.முத்துக்குமாரின்...

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னியாபுரம் கிராமத்தில் நா.முத்துக்குமார் 1975-ம் ஆண்டு ஜுலை 12-ம் தேதி பிறந்தார். தந்தையின் ஆர்வத்தால் முத்துக்குமாருக்கு கவிதை, பாடல்கள் எழுதும் எண்ணம் ஏற்பட்டது. தனது சிறு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விரைவில் மெர்சல் 3-வது போஸ்டர்

தெறியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இதில் விஜய் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடிக்கின்றனர்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஐஸ்வர்யா ராஜேஷை இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

அம்மணி படத்தை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் பிசியாகி விட்டார். இந்த படம் இந்தியில் வெளியாக இந்தி மீடியம் என்ற படத்தின் ரீமேக் என்று தெரிகிறது. அசோக் செல்வன் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பார்ட்டிக்கு பூஜை போட்ட வெங்கட் பிரபு

சென்னை 600028 2 படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படம் பார்ட்டி. அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாவனா கடத்தல் வழக்கில் திலீப்பிற்கு 2 போலீஸ் காவல்

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பிற்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல...

View Article


Image may be NSFW.
Clik here to view.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜித்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். இந்த படத்தில் காஜல்அகர்வால், அக்‌ஷாராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பல்கரேியாவில் நடைபெற்று வந்தது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பவர் ஸ்டாருடன் இணையும் விஜய் படத்தின் நாயகி

விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்ளே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சங்கவி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். வயது காரணமாக மூன்று மொழிகளிலும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹன்சிகாவை பின் தொடரும் 30 லட்சம் பேர்

ட்விட்டரில் ஹன்சிகாவை 30 லட்சம் பின் தொடர்கின்றனர். தற்போது நடிகர், நடிகைகள் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சுறு சுறுப்பாக இயங்கி வருகின்றனர். தான் நடிக்கும் படம் பற்றிய தகவல்கள் மற்றும்...

View Article
Browsing all 12234 articles
Browse latest View live
Latest Images

பனிநிலங்களில்-4

பனிநிலங்களில்-4