$ 0 0 தெறியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இதில் விஜய் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடிக்கின்றனர். இந்நிலையில் ...