$ 0 0 சென்னை 600028 2 படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படம் பார்ட்டி. அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், ‘மிர்ச்சி’ ...