$ 0 0 நய்யாண்டி படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் ஜிப்ரான் இசையில் ஒலிப்பதிவானது. சற்குணம் இயக்கி இருக்கும் இதில் நஸ்ரியா நாசிம் ஹீரோயினாக நடிக்கிறார். இதுவரை பாடிய பாடல்களிலிருந்து இந்த பாடல் முற்றிலும் வித்தியாசமாக பாடி இருப்பதாக ...