$ 0 0 ‘கோ‘ பட ஹீரோயின் பியா இப்போது கேமராவும் கையுமாக இருக்கிறார். ‘ஏகன்‘ படத்தில் அஜீத்துடன் நடித்தபோது எந்நேரமும் கேமராவை வைத்துக்கொண்டு படங்களை கிளிக் செய்து தள்ளிக்கொண்டிருந்த அஜீத்தை பார்த்து பியாவுக்கும் கேமரா மீது ஆசை ...