$ 0 0 தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். முன்னதாக ‘பிரேமம்’ படத்தில் நடித்திருந்தார். நடுத்தர வீட்டு குடும்ப பெண்ணாக, கிராமத்து பெண்ணாகவே அவர் இதுவரை நடித்து வந்தார். தற்போது தெலுங்கு படங்களிலும் நடிப்பதால் ...