சர்வதேச கிரிக்கெட் வீரராக ஏற்கனவே புகழ்பெற்றவர் ஸ்ரீசாந்த். இப்போது ‘டீம்-5’ படத்தின் மூலமாக சினிமாவிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக சென்னைக்கு வந்தவர், எக்ஸ்க்ளூஸிவ்வாக ‘வண்ணத்திரை’யிடம் பேசினார்.தமிழ் சினிமா அனுபவம் எப்படி?ரொம்ப ...