போதை மருந்து விவகாரம் : காஜல் அகர்வால் மேனஜர் கைது
போதை மருந்து விவகாரம் தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, தருண், நவ்தீப், சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 பேர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை...
View Articleநிக்கி என் தங்கச்சி! நெகிழ்கிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்
சர்வதேச கிரிக்கெட் வீரராக ஏற்கனவே புகழ்பெற்றவர் ஸ்ரீசாந்த். இப்போது ‘டீம்-5’ படத்தின் மூலமாக சினிமாவிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக சென்னைக்கு வந்தவர், எக்ஸ்க்ளூஸிவ்வாக...
View Articleசொப்பன சுந்தரி! காவ்யா ஷா
பெயர் : காவ்யா ஷாஹிட் அயிட்டம் : ‘வீரசிவாஜி’யில் ‘சொப்பன சுந்தரி’‘சொப்பன சுந்தரி நான்தானே.... நான் சொப்பன லோகத்தின் தேன்தானே’ என்று ‘வீரசிவாஜி’யின் ஹாட் டான்ஸில் கலக்கிய அயிட்டம் காவ்யா ஷா. ‘‘பொறந்து...
View Articleசுயம்வரம் இயக்குநர் மாரடைப்பால் காலமானார்
என்ன பெத்த ராசா, ஊரெல்லாம் உன்பாட்டு, என் ராஜாங்கம் போன்ற படங்களை இயக்கியவர் சிராஜ். மேலும் கின்னஸ் சாதனை படைத்த சுயம்வரம் படத்தை இயக்கியவர் ஆவார். இவர் சேத்துபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில்...
View Articleசினிமா பாணியில் சமந்தா மேரேஜ்!
சமந்தா, நாகசைதன்யா இருவரும், ‘ஏ மாயா சேசாவே’ (தமிழில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா?’) என்ற தெலுங்குப் படத்தில் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தனர். இதில் சமந்தா கிறிஸ்தவப் பெண்ணாக வந்தார். கதைப்படி அவர்கள்...
View Articleசற்குணம் இயக்கத்தில் மாதவன்?
இறுதிச்சுற்று, விக்ரம் வேதாவை தொடர்ந்து மாதவன், அடுத்ததாக சற்குணம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சாக்லேட் பாய் இமேஜுடன் வலம் வந்தவர் மாதவன். ஒருகட்டத்தில் பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கி, பின்னர் அங்கேயே...
View Articleநடிகர் சங்க கட்டட வழக்கு : இடைக்கால தடை நீக்கம்
நடிகர் சங்க இடத்தில் கட்டுமானப் பணிகள் செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை ஆக்கிரமிக்கப்பட்டதிற்கு போதிய ஆதாரங்கள் மனுதாரர் தரப்பில்...
View Articleசங்கமித்ராவில் கட்டப்பா?
சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் சங்கமித்ரா. தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர்...
View Articleகை ரிக்ஷா ஓட்டிய ஹீரோயின்
ஆட்டோ வந்த பிறகு கைரிக்ஷா கிட்டத்தட்ட மலையேறிவிட்டது என்றே சொல்லலாம். பாடல் காட்சி ஒன்றில் ரிக்ஷா ஓட்டுவதுபோல் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க வேண்டியிருந்தது. வழக்கமாக டூ வீலர் ஓட்ட வேண்டும், கார் ஓட்ட ...
View Articleஅனுஷ்காவை காப்பி அடிக்கும் கார்த்திகா
பாகுபலியில் தேவசேனா கதாபாத்திரம் ஏற்றிருந்தார் அனுஷ்கா. இப்படத்தின் 2ம் பாகம் வெளியான நிலையில் 3ம் பாகம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றி இயக்குனர் ராஜமவுலி உறுதி செய்யவில்லை. அப்படியே 3ம்...
View Articleஏ.ஆர்.முருகதாசுடன் மீண்டும் இணைந்த லைகா
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங் நடித்து வரும் படம் ஸ்பைடர். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் செப்டம் 27-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இறுதிகட்ட பணிகள்...
View Articleதண்ணியடிக்காத இளைஞர்கள் படம் : நடிகர் ஆதி முடிவு
‘மீசைய முறுக்கு’ படத்தை எழுதி இயக்கி இசை அமைத்து நடித்திருக்கிறார் ஹிப் ஆப் ஆதி. இதன் வெற்றியையடுத்து பட குழுவினர் நேற்று பேட்டி அளித்தனர். அப்போது ஆதி பேசியது: யூத் படங்கள் என்றாலே தண்ணியடித்துவிட்டு ...
View Articleமேனேஜர் பற்றி தனக்கு எதுவும் தெரியாது : காஜல் அகர்வால் பேட்டி
போதைப் பொருள் வழக்கில் கைதான தனது மேனேஜர் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நடிகை காஜல் அகர்வால் கூறினார். போதை பொருள் வழக்கில் நடிகர், நடிகைகளிடம் ஐதராபாத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ...
View Articleகமல் சொன்னதில் தவறில்லை : நடிகை கவுதமி பேட்டி
அனைத்து துறையிலும் ஊழல் என்று கமல் கூறிய கருத்தில் யாரும் தலையிட முடியாது என்றார் நடிகை கவுதமி. அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், பாபநாசம் உள்ளிட்ட படங்களில் கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்ததுடன் அவருடன் பல ...
View Articleசமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வாழ்க்கை படமாகிறது
பிரபல சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி வாழ்க்கை படமாக உள்ளது. இந்த படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர் விஜய் விக்ரம் இயக்க, கிரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கிறது. டிராபிக் ராமசாமியாக...
View Articleஅருண்விஜய்க்கு 3 கதாநாயகிகள்
மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் படம் தடம். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அருண்விஜய்க்கு ஏற்பட்ட காயத்தில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்தின்...
View Articleஒரு கிளாஸ் ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை போதை குளிர்பானம் விற்ற நடிகர்?
டோலிவுட் நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், புரி ஜெகநாத் சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 பேருக்கு போதை மருந்து விவகாரம் தொடர்பாக அமலாக்க துறை நோட்டீஸ் அனுப்பியது. இதில் 6 பேர்வரை...
View Articleதயாரிப்பாளர்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல : பெப்சி அமைப்பினர்
தமிழ் திரைப்படத்துறை நெருக்கடியான நிலையில் உள்ளதாக பெப்சி அமைப்பின் நிர்வாகிகள் பேட்டியளித்தனர். தயாரிப்பாளர்களுக்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு அளித்து வருவதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். பெப்சி...
View Articleஜெயம் ரவியை இயக்கும் அஹமத்
வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் அடுத்து ஜெயம் ரவியை இயக்க உள்ளார். ஜெயம்’ ரவி தற்போது நடித்து வரும் ‘டிக் டிக் டிக்’ மற்றும் அடுத்து நடிக்கவிருக்கும் ...
View Articleமீண்டும் பேயாக மாறும் இனியா
‘மாசாணி’ படத்தில் பேய் வேடத்தில் நடித்த இனியா மீண்டும் ‘சதுர அடி 3500’ படத்தில் பேய் வேடம் ஏற்கிறார். இப்படத்தின் டிரெய்லரை நேற்று, தயாரிப்பாளர் எஸ்.தாணு வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ்...
View Article